அஜித் நடிக்க மறுத்து ஹிட்டான படங்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழ் நாட்டில் ஹிட் அடித்த படங்களின் பட்டியலை தூசுதட்டி பார்த்தால் விழிகள் வியப்பால் விரியும். முதலில் அஜித். இவர் ‘வேண்டாம் சாமீ” என்று நடிக்காமல் தவிர்த்த படங்கள் எல்லாமே சர்ப்ரைஸ் சக்ஸஸ். பாலசேகரன்...
View Articleவேதாளம் வசூல் சாதனை அனைத்தையும் 25 நாளில் முறியடித்த தெறி!
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வெளியான ஆறு நாட்களிலேயே இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில்...
View Articleசத்தமே இல்லாமல் மற்றொரு சாதனை படைத்த கபாலி
கபாலி டீசர் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீசரும் தற்போது மாபெரும் சாதனை படைத்துள்ளது.கபாலி தெலுங்கு டீசர் தற்போது 2 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. தெலுங்கு...
View Articleஅரசியலில் குதித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்?
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகை, தொகுப்பாளர், இயக்குனர் என பண்முகங்கள் கொண்டவர்.இந்நிலையில் இவருடைய தோழி ஒருவர் பிரபல கட்சி சார்பாக வரும் தமிழக தேர்தலில்...
View Articleவிஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள் இவர்கள் தான்
இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருநெல்வேலியில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் 4 வில்லன்கள் மோதவுள்ளார்கள்....
View Articleரஜினிக்காகவந்தாரா? கபாலி அப்டேட்
கபாலி படம் ஜுலை முதல் வாரத்தில் வருகிறது என கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகளை சமீபத்தில் ரஜினிகாந்த் முடித்தார்.தற்போது இப்படத்தில் தைவான் நாட்டை சேர்ந்த Winston Chao என்ற நடிகர்...
View Articleதனுஷின் கொடி ரிலீஸ் தேதி வெளியானது!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படம் கொடி. இதன் படப்பிடிப்பு பணிகள் எப்போதோ முடிந்துவிட்டது. மேலும் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள்...
View Article2016ல் வந்த படங்களில் வெற்றி , தோல்வி படங்கள் எது? ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை.அதற்குள் கிட்டத்தட்ட 75...
View Articleபில்லா பாணியில் உருவாகும் 24 பார்ட் 2!
விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து...
View Articleசொந்த முயற்சியிலேயே ரிலீஸ் – அருண் விஜய் அதிரடி !
அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமாகி, அடுத்தடுத்து கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அருண், அதற்கப்புறம் அருண் விஜய் ஆனார். அதிசயம் ஆனால் உண்மை. முதலுக்கு மோசமில்லை! முன்னேற்றம் நாசமில்லை!! டக்...
View Articleஒரே நேரத்தில் ரஜினி, விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு- பிரபல நடிகர் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதேபோல் இளம் நடிகர்களில் உச்சமாக திகழ்வது இளைய தளபதி விஜய். இவர்கள் இருவருடன் நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது?. அந்த வகையில் ஒரே...
View Articleதெறி 25 நாள் பிரமாண்ட வசூல் வெளியானது,ஆச்சரியத்தில் கோலிவுட்
இளைய தளபதி நடித்த தெறி படம் வசூல் சாதனை படைத்துவிட்டது. ரூ 100 கோடி தாண்டி இன்னும் கூட்டம் குறையாமல் வெற்றி நடைப்போடுகின்றது.இப்படம் வெளிவந்து சமீபத்தில் தான் 25 நாட்கள் ஆகியது. தெறி கேரளாவில் மட்டும்...
View Articleப்ரேமம் ரீமேக்கில் சிம்பு, முதன் முதலாக உண்மையை உடைத்த இயக்குனர்?
சிம்பு பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி தற்போது முழுக்கவனமும் படங்களில் நடிப்பதை மட்டும் பார்த்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வாரம் இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் வரவிருக்கின்றது.இந்நிலையில் இப்படத்தின்...
View Articleநன்றிகடனுக்காக செய்வாரா அஜித்- இது உண்மையா?
அஜித் எப்போதும் தனக்கு செய்த நன்றியை மறக்காதவர். இவர் பல இயக்குனர்களுக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தவர்.இந்நிலையில் காதல் மன்னன் படத்தின் மூலம் அஜித்-சரண் கூட்டணி அமைந்தது. அதன்பின் அமர்க்களம்,...
View Articleமுதன்முறையாக இணைந்த விக்ரம் பிரபு, சிம்பு
சிம்பு தன் படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் சக நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார்.இந்நிலையில் கணேஷ் வினாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடித்து வரும் வீர சிவாஜி படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை...
View Articleகபாலி படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது
தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கப்படும் படம் கபாலி. ரஜினியின் அதிரடி நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை...
View Articleரூ. 570 கோடிக்கு பிளான் போட்ட விஷால்
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஒருபுறம் பறக்கும் படையினர் இரவு பகலாக செயல்பட்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் இன்று ரூ.570 கோடி...
View Articleஅமெரிக்காவில் 24 படத்தின் முதல் வார வசூல் விவரம்
சூர்யா நடிப்பில் வெளியான 24 படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமில்லாமல் அமெரிக்கா, கனடாவிலும் வசூலை குவித்து வருகிறது.இப்படம் ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 1,186,263...
View Article