கபாலி டீசர் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீசரும் தற்போது மாபெரும் சாதனை படைத்துள்ளது.கபாலி தெலுங்கு டீசர் தற்போது 2 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளிவந்தது.அதையே பின்னுக்கு தள்ளி கபாலி டீசர் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.