சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகை, தொகுப்பாளர், இயக்குனர் என பண்முகங்கள் கொண்டவர்.இந்நிலையில் இவருடைய தோழி ஒருவர் பிரபல கட்சி சார்பாக வரும் தமிழக தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறாராம். லட்சுமியின் தோழி மத்தியில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.