Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

விஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள் இவர்கள் தான்

$
0
0

இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருநெல்வேலியில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் 4 வில்லன்கள் மோதவுள்ளார்கள்.

ஏற்கனவே வந்த தகவலின்படி ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி இப்படத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் வந்த தகவலின்படி ஹரிஸ் உத்தமன், சரத் லோகித்ஸவா ஆகியோரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்களாம்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்