சிம்பு தன் படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் சக நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார்.இந்நிலையில் கணேஷ் வினாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடித்து வரும் வீர சிவாஜி படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை டி.இமான் இசையில் பாடியுள்ளார் சிம்பு.
ஜான் விஜய் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
↧
முதன்முறையாக இணைந்த விக்ரம் பிரபு, சிம்பு
↧