தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கப்படும் படம் கபாலி. ரஜினியின் அதிரடி நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை புரிந்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
தாணு தயாரிக்க, ரஞ்சித் இயக்கிய இப்படம் வரும் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
↧
கபாலி படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது
↧