Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

சொந்த முயற்சியிலேயே ரிலீஸ் – அருண் விஜய் அதிரடி !

$
0
0

அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமாகி, அடுத்தடுத்து கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அருண், அதற்கப்புறம் அருண் விஜய் ஆனார். அதிசயம் ஆனால் உண்மை. முதலுக்கு மோசமில்லை! முன்னேற்றம் நாசமில்லை!! டக் டக்கென படிகளில் ஏறி ஓடி தமிழ், தெலுங்கு மொழிகளில் முக்கிய நடிகர் ஆகிவிட்டார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடையற தாக்க, அருண்விஜய்யின் பாய்ச்சல்களில் ஒரு முக்கியமான படம். கவுதம் மேனன் தயவில் என்னை அறிந்தால் படத்தில் அவர் செய்த வில்லன் வேடத்திற்கு அஜீத் ரசிகர்களே ஆஹா போட்டார்கள்.

அதற்கப்புறமும் அவரது சொந்தப் படமான வா டீல் படத்தை வாங்க ஆள் இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவர், ஜுன் மாதம் சொந்த முயற்சியிலேயே ரிலீஸ் செய்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இன்று அப்படத்தின் ஆபிஸ் பூஜை போடப்பட்டுள்ளதாம். இதில் அவருக்கு ‘சிங்கம்’ டைப்பான போலீஸ் கேரக்டராம்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்