தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதேபோல் இளம் நடிகர்களில் உச்சமாக திகழ்வது இளைய தளபதி விஜய்.
இவர்கள் இருவருடன் நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது?. அந்த வகையில் ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் விஜய்யுடன் மெட்ராஸ் படத்தில் கலக்கிய ‘மைம்’ கோபி நடித்துள்ளார்.
ஆம், கபாலி, விஜய்-60 இரண்டிலும் கோபி முக்கிய வில்லனாக வருவாராம். இதனால், மிகவும் சந்தோஷத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.