Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

நன்றிகடனுக்காக செய்வாரா அஜித்- இது உண்மையா?

$
0
0

ajithiniside2அஜித் எப்போதும் தனக்கு செய்த நன்றியை மறக்காதவர். இவர் பல இயக்குனர்களுக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தவர்.இந்நிலையில் காதல் மன்னன் படத்தின் மூலம் அஜித்-சரண் கூட்டணி அமைந்தது. அதன்பின் அமர்க்களம், அட்டகாசம், அசல் என 4 படங்களை இந்த கூட்டணி கொடுத்தது.இதில் அசல் மட்டுமே தோல்வியை தழுவ, இந்த கூட்டணி அதன் பின் எந்த படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.

மீண்டும் சரண், அஜித்தை வைத்து இயக்கவிரும்புவதால், அவரை சந்திக்க முயற்சி செய்கிறார், விரைவில் அஜித்தும் சரணை சந்திப்பார் என முன்னணி தொலைக்காட்சி ஒன்று கூறியுள்ளது. ஆனால், எந்த அளவிற்கு இவை உண்மை என்று தெரியவில்லை.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்