சிம்பு புகழ்ப்பாடும் மஞ்சிமா மோகன்
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சிம்பு ஜோடியாக கௌதம் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமாகிறார். முதல்...
View Articleவேதாளம் வசூல் சாதனையை முறியடிக்க தவறிய தெறி
அஜித் நடிப்பில் வேதாளம் படம் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 15.5 கோடி வசூல் செய்தது.இதன் மூலம் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தி சாதனையை இப்படம்...
View Articleரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’ ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. போலீஸ் கதையை கொண்டு வெளியான இப்படம்...
View Articleஇலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்....
View Articleவிக்ரம் பிறந்த நாளில் இரு முகன் டீசர் – உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாளான ஏப்ரல் 17-ல் வெளியாகும் என தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்....
View Article24 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது....
View Articleமீண்டும் வேதாளம் படத்தை திரையிடும் பிரபல திரையரங்கம்
இணையதளத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை எப்போதும் நடப்பது தான்,இதை கட்டுப்படுத்த எந்த நடிகராலும் முடியவில்லை.தற்போது விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனாலும்...
View Article‘தல 57’ படத்துக்காக தல அஜித்தின் பிளான் !
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதன்...
View Articleவிஜய்60 படத்தின் முக்கியமான ரகசியம் கசிந்தது- இது உண்மையா?
இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில்...
View Articleவிஜய் ரசிகர்கள் மேல் திருட்டு பட்டம்- விஜய் மன்னிப்பு கேட்குமாறு கோரிக்கை
விஜய் படங்கள் எப்போது சர்ச்சை இல்லாமல் வருவதே இல்லை. இந்த முறை சில பகுதிகளில் தெறி படத்தை எடுக்கவில்லை என ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர்.ஆனால், கோவையில் கொஞ்சம் பிரச்சனை இருந்தாலும், அனைத்தும் பேசி...
View Articleஎந்திரன் வசூலை பின்னுக்கு தள்ளியதா தெறி?
தெறி படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படம் முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 12.5 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 31 கோடி வசூல்...
View Articleசிவகார்த்திகேயன் –ராஜா படத்தில் இணைந்த அனிருத்!
ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு...
View Articleதெலுங்கு வசூலில் சாதனை படைத்த தெறி!
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த வியாழனன்று தமிழகத்தில் வெளியான தெறி திரைப்படம் அடுத்த நாளே போலீஸ் எனும் பெயரில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு...
View Articleஎந்திரன் ஓப்பனிங் வசூல் சாதனையை முறியடித்து தெறி படைத்த சாதனை
தெறி படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகின்றது. இப்படம் ஓவர்சிஸில் பல சாதனைகளை படைத்து வருகின்றது.ஏற்கனவே அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்ய. தற்போது UK-வில் எந்திரன் ஓப்பனிங் வசூலை...
View Articleவடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்? அதிர்ச்சி தகவல்
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. விஷால், வந்திருந்த அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேச்சு ஆரம்பித்த காலத்திலிருந்தே...
View Articleகமல்ஹாசன். ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்திற்கு இசை யார் தெரியுமா?
கமல்ஹாசனும், ஸ்ருதிஹாசனும் எப்போது ஒரே படத்தில் இருவரும் நடிப்பார்கள் என பலரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் காமெடி கலந்து அப்பா-மகள் குறித்த ஒரு கதையை கமல் தற்போது தேர்வு செய்துள்ளார். இப்படத்திற்கு...
View Articleநடிகர் சங்க கட்டிடம் எப்படி இருக்க வேண்டும்?- ரஜினி பதில்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடிகர், நடிகைகள் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்கள். போட்டியில் வெற்றி...
View Articleதெறி படத்திற்கு பதிலாக வெற்றிவேல் ரிலீஸ்!
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ்...
View Article