Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

விஜய்60 படத்தின் முக்கியமான ரகசியம் கசிந்தது- இது உண்மையா?

$
0
0

hqdefaultஇளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கப்போவதாகவும் இதில் ஒரு வேடத்தின் கெட்டப்பில் தான் அவர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்