Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

24 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

$
0
0

Suryas-hardwork-in-24 (1)விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படம் வரும் மே 6-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கும் பிரபல சினி கேலக்ஸி நிறுவனம், இப்படம் வரும் மே 6-ம் தேதி வெளியாவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மே 5-ம் தேதியே இப்படத்தின் பிரீமியர் காட்சி அமெரிக்காவில் திரையிடப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்