இணையதளத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை எப்போதும் நடப்பது தான்,இதை கட்டுப்படுத்த எந்த நடிகராலும் முடியவில்லை.தற்போது விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஆனாலும் எதிர்பார்த்தது போலவும் மற்றும் படக்குழு மேடையில் படத்தை பற்றி பேசியது போலவும் படத்தில் அமையவில்லை.பழைய கதை என்று அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை கலாய்த்து குறி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள SK-MARLEN CINEMAS(GUINDY) திரையரங்கில் அஜித் நடித்த வேதாளம் படம் திரையிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் அனைவருக்கு மீண்டும் ஒரு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளது அந்த திரையரங்கம்.