அஜித்திற்காக பிரபல நடிகரை ஓரங்கட்டிய இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் அனைத்து கலைஞர்களும் அஜித்துடன் பணியாற்ற விரும்புவார்கள். அந்த வகையில் வேதாளம் படத்தில் தெறி ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத். இவர் முதன் முறையாக அல்லு அர்ஜுன் நடிப்பில் லிங்குசாமி...
View Articleவிஷாலுக்கு தஞ்சை விவசாயிகள் அனுப்பிய பார்சல்
சமீபத்தில் விவசாயி பாலன் என்பவர் பெற்ற வங்கி கடனுக்காக அவருடைய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர்...
View Articleவிஷாலின் ‘மருது’ரிலீஸ் எப்போது?
விஷால் நடிப்பில் ‘கொம்பன்’ இயக்குனர் முத்தையா இயக்கிய ‘மருது’ திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன....
View Articleகபாலி ரிலீஸ் எப்போது? பா.ரஞ்சித் பேட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி...
View ArticleMotta Shiva Ketta Shiva – Official Motion Poster
Motta Shiva Ketta Shiva – Official Motion Poster Motta Shiva Ketta Shiva – Official Motion Poster Posted by Raghava Lawrence on Saturday, March 26, 2016
View Articleவிஜய், அஜித் வசூல் சாதனையை முறியடித்த கார்த்தி
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்கள் விஜய், அஜித். அவர்கள் சாதனையை கார்த்தி முறியடித்தார் என்றால் நம்பவா முடிகின்றது, என நீங்கள் கேட்பது தெரிகின்றது. ஆனால், உண்மை இது தான்,...
View Articleரூ.3 கோடிக்கு வாங்கி இத்தனை கோடி வசூலா? பிச்சைக்காரன் கோடிஸ்வரன் ஆன கதை
விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தை ரூ.3 கோடிக்கு விற்றுள்ளனர்,...
View Articleதமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியான மடோனா
ப்ரேமம் படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் மடோனா. இவர் அடுத்து யாருடன் எந்த படத்தில் நடிப்பார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.இந்நிலையில் நான் மசாலா படங்களிலும்...
View Articleஎன்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் தான்- மீண்டும் நிருபித்த ரஜினி
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் நம்பர் 1 என்ற இடத்திற்கு தான் போட்டிப்போடுகிறார்கள். ஆனால், இன்றும் அந்த இடத்தை யாருக்கும் தராமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினி.இவருக்கான இளம்...
View Articleவிஜய்யுடன் மோத சிம்பு துணிந்து விட்டார்..
இளைய தளபதி விஜய்யின் படம் வருகிறது என்றாலே மற்ற நடிகர் படங்களை வெளியிடுவதற்கு தயங்குவார்கள். அந்த வகையில் துப்பாக்கி படத்துடன் தைரியமாக தன் போடா போடி படத்தை ரிலிஸ் செய்தார் சிம்பு.ஆனால், அப்படம்...
View Articleகொடி படத்தின் நிஜ வில்லன் யார்? வெளிவந்த உண்மை!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கொடி படத்தில் முதலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் அவர்...
View Articleஅப்படி பார்த்தால் எரிச்சல் வரும்- ஸ்ருதிஹாசன் கோபம்
ஸ்ருதிஹாசன் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை கூறுவார். சில மாதங்களுக்கு முன் கூட, இவர் திருமண விஷயத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி, பின் நான் அப்படி கூறவே இல்லை என்றார். தற்போது S3 படப்பிடிப்பில்...
View Articleமலையாள சினிமாவிலும் அஜித் மாஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் தற்போது வரும் பெரும்பாலான படங்களில் அஜித் குறித்து ஏதாவது காட்சியோ, வசனமோ வந்து விடுகின்றது. தற்போது அஜித்தின் மாஸ் மலையாள சினிமா வரை வளர்ந்துள்ளது.துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில்...
View Articleதென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 விஜய்யா, அஜித்தா? வட இந்திய இணையத்தளம் அறிவிப்பு
தமிழகத்தில் தான் எப்போதும் இந்த விஜய், அஜித் போட்டிகள் நடந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது வட இந்திய பத்திரிக்கை, இணையத்தளங்களும் தென்னிந்திய சினிமா மீது கவனம் திருப்பியுள்ளது....
View Articleசசிகுமாரின் அடுத்த நாயகி யார் தெரியுமா?
‘தாரை தப்பட்டை’ படத்திற்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் முடிவடைந்த ‘வெற்றிவேல்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வசந்தமணி இயக்கியுள்ள இந்த படத்தில் மியா...
View Articleமீண்டும் ஜெயம் ரவியுடன் இணைகிறாரா சமுத்திரக்கனி?
நாடோடிகள், போராளி உள்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அமலாபால் நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பினை...
View Articleதேசிய விருதுகள் அறிவிப்பு –விருது வென்றவர்கள் முழு லிஸ்ட் இதோ
இந்திய சினிமாவை கௌரவப்படுத்தும் விதமாக வருடா தோறும் இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் இன்று வெளிவந்துள்ளது. விருது வென்றவர்களின் முழு...
View Articleஜெயம் ரவிக்கு பலத்த அடி- படம் உள்ளே
மிருதன் வெற்றியால் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கினார் ஜெயம் ரவி. இப்படத்திற்கு போகன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.இதில் அரவிந்த்சாமி, ஹன்சிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்....
View Articleதமிழ் சினிமா வரலாற்றில் தெறி படைத்த மாபெரும் புதிய சாதனை!
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படத்தின் டிரைலர் வெளியான முதல் 6 நாட்களில் 5 மில்லியன் ஹிட்ஸை பெற்றதோடு மக்களின் பேராதரவால் இந்த டிரைலர் 2 லட்சத்துக்கும்...
View Articleகபாலி அடுத்த மெட்ராஸா? லேட்டஸ்ட் அப்டேட்
கபாலி படத்தை எப்போது பார்ப்போம் என தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி பிரபல வார இதழ் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.இதில் இவர் பேசுகையில் ‘கபாலி படம்...
View Article