Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

கபாலி அடுத்த மெட்ராஸா? லேட்டஸ்ட் அப்டேட்

$
0
0

26-1458990167-kabali5676கபாலி படத்தை எப்போது பார்ப்போம் என தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி பிரபல வார இதழ் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.இதில் இவர் பேசுகையில் ‘கபாலி படம் மெட்ராஸ் படத்தின் பாணியிலேயே தான் இருக்கும்.

மேலும், இது ரஜினி சார் படமா? ரஞ்சித் படமா? என்று கேட்டால், இது இரண்டு பேரின் படம் தான்.படத்தில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காதல், எமோஷ்னல் அனைத்தும் நிறைந்து இருக்கும், அதே சமயத்தில் ரஞ்சித்தின் சமூக அக்கறை டச் இடம்பெறும்’ என கூறியுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்