Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

சசிகுமாரின் அடுத்த நாயகி யார் தெரியுமா?

$
0
0

8‘தாரை தப்பட்டை’ படத்திற்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் முடிவடைந்த ‘வெற்றிவேல்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வசந்தமணி இயக்கியுள்ள இந்த படத்தில் மியா ஜார்ஜ் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார், அறிமுக இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை சசிகுமாரே தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி தற்போது முடிவாகியுள்ளது. சுஜா வருணி என்பவர் இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதிர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்