Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைகிறாரா சமுத்திரக்கனி?

$
0
0

nimirnthu_nil_movie_posters_jayam_ravi_4e47c75நாடோடிகள், போராளி உள்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அமலாபால் நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பினை அடுத்து தற்போது மீண்டும் ஜெயம் ரவியுடன் சமுத்திரக்கனி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமுத்திரக்கனி தற்போது கிட்னா, அப்பா என இரு படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். அதே நேரத்தில் ஜெயம் ரவி தற்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இருவருடைய தற்போதைய படங்கள் முடிந்த பின்னர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

போகன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மீண்டும் ‘மிருதன்’ இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், ஏ.எல்.விஜய் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர்களும் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். ‘போகன்’ படப்பிடிப்பு முடிந்த பின்னரே ஜெயம் ரவி, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்து உறுதியாக தெரியவரும்


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்