Quantcast
Channel: 123Cine News
Browsing all 1703 articles
Browse latest View live

கனே வில்லியம்சன் கலக்கல் சதம்: இலங்கையை ‘ஒயிட்வாஷ்’செய்து டெஸ்ட் தொடரை...

இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி...

View Article


மீண்டும் இந்திய அணியில் அதிரடியில் மிரட்டுவேன்: உற்சாகத்தில் யுவராஜ் சிங்

இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருது...

View Article


அமெரிக்க காதலியுடன் மூன்றாவது திருமணம் நடந்ததா? அசாருதீன் விளக்கம்

மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் அசாருதீன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான முகமது அசாருதீன் தனது...

View Article

உழைப்பு.. பொறுமை.. விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு! யுவராஜ் சிங்கை...

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள யுவராஜ் சிங்கிற்கு அவரது காதலி மற்றும் வருங்கால மனைவியான ஹேசல் கீச் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோசமான பார்ம் காரணமாக நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்பிடிக்க...

View Article

நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழக்க இதுதான் காரணம்!சொல்கிறார் மேத்யூஸ்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவம் இல்லாத வீரர்களால் தான் இழக்க நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட்...

View Article


யாகூவில் இந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்தியவை: மோடியை பின்னுக்கு தள்ளி முதல்...

கூகுள், யூடியூப், யாகூ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள், நிகழ்ச்சிகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி யாகூ நிறுவனம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில்...

View Article

எல்லையில் சீனாவின் அத்துமீறலை தடுக்க 100 ஆளில்லா விமானங்கள்: ரூ.13 ஆயிரம்...

எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறலை கண்காணிக்கவும், தடுத்து தாக்குல் நடத்தவும் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமெரிக்காவிடமிருந்து நவீனரக ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. Missile...

View Article

விரைவில் விடை பெறுகிறார் பிரன்டன் மெக்கல்லம்

நியூசிலாந்து அணியின் அணித்தலைவரான பிரன்டன் மெக்கல்லம் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் பிரன்டன்...

View Article


மெஸ்ஸியிடம் தகராறில் ஈடுபட்ட ரசிகர்கள்! (வீடியோ இணைப்பு)

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் அணித்தலைவரான மெஸ்ஸியிடம் ரிவர்பிளேட் அணி ரசிகர்கள் தகராறு செய்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி ஜப்பானில் உள்ள கோயஹாமா நகரின் கிளப்பில் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி...

View Article


ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது ஏமாற்றமே: யுவராஜ் சிங்

ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா...

View Article

உதைப்பந்தாட்ட செய்தி ஜாமினில் வெளிவந்தார் எலானோ!

சென்னை எப்.சி கால்பந்து அணியின் அணித்தலைவரான எலானோ ப்ளூமர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவாவில் உள்ள படோர்டாவில் கடந்த 20ம் திகதி இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழாவின்...

View Article

டெஸ்ட் போட்டியில் இலங்கையை வென்ற நியூசிலாந்தின் சாதனை துளிகள்!

இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சாதனை துளிகள் * டெஸ்ட் போட்டியில்...

View Article

த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி: மக்களுக்கு...

ஐ.எஸ்.எல். போட்டியில் வென்ற கிண்ணத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அணியின் உரிமையாளர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார். 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் சென்னை...

View Article


விஜய் சேதுபதிக்கு நோ சொன்ன நயன்தாரா?

விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில்...

View Article

பீப் சாங்கை வெளியிட்டது சிவகார்த்திகேயனா?

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து...

View Article


கொல்லைப்புறத்தில் மகனுடன் கிரிக்கெட் விளையாடுவேன்: குமார் சங்கக்காரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த சங்கக்காரா, சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான...

View Article

டோனி அதிரடி காட்டியும் தோல்வியைத் தழுவிய ஜார்கண்ட் அணி! டெல்லி அபார வெற்றி

இந்தியாவின் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் 2வது அரையிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்கண்ட் அணிகள் இன்று மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது....

View Article


இலங்கையில் முதலீடு செய்கிறார் ஹர்பஜன் சிங்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹர்பஜன் சிங், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்து...

View Article

அதிரடி காட்டும் போதும் ஓய்வு பெறுவது ஏன்? மனம் திறந்த மெக்கல்லம்

நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம் அவுஸ்திலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இலங்கை அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது....

View Article

இரட்டையர் உலகசாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சானியா- ஹிங்கிஸ் ஜோடி

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) ஒவ்வொரு ஆண்டும் டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் மகளிர் ஒற்றையரில் அமெரிக்க...

View Article
Browsing all 1703 articles
Browse latest View live