கூகுள், யூடியூப், யாகூ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள், நிகழ்ச்சிகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி யாகூ நிறுவனம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள், சம்பவங்களை, இணையத்தை கலக்கியவை போன்றவற்றை கணக்கில்
↧