இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சாதனை துளிகள் * டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எதிரணியை ‘ஒயிட்வாஷ்’ செய்து தொடரை கைப்பற்றுவது
↧