நியூசிலாந்து அணியின் அணித்தலைவரான பிரன்டன் மெக்கல்லம் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் பிரன்டன் மெக்கல்லம். தற்போது அணித்தலைவராக உள்ள மெக்கல்லம், 2016ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான
↧