சூர்யா-விக்ரம் இருவருக்குமே இவர் தான் ஹீரோயின்
தமிழ் சினிமாவின் மாஸ்+கிளாஸ் இரண்டு வகையான படங்களையும் தொடர்ந்து கொடுத்து வருபவர்கள் சூர்யா, விக்ரம். இதில் சூர்யா தற்போது 24 என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் சமந்தா மட்டுமின்றி நித்யா மேனனும்...
View Articleசிம்பு மீது இத்தனை பிரிவுகளில் வழக்கா?
சிம்புவின் பீப் சாங் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவை மாதர் சங்கம் புகார் கொடுத்துள்ளது.இதனால் சிம்பு-அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல்...
View Articleஓர் ஊரையே தத்தெடுத்து உதவிய சூர்யா, மணிரத்னம்
இந்திய சினிமா அரங்கில் தமிழ் சினிமாவை பெருமை படுத்தியவர் மணிரத்னம். இவரின் படைப்புக்கள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவை.இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
View Articleநயன்தாரா எந்த உதவியும் செய்யவில்லை- தனுஷ் மறுப்பு
தனுஷ் தன் தங்கமகன் ரிலிஸில் பிஸியாக இருக்கிறார். இதன் ப்ரோமோஷன் வேலைகளில் பேட்டியளிக்கையில் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.இதில் ‘நானும் ரவுடி தான் படம் எதிர்ப்பார்த்ததை விட கொஞ்சம் பட்ஜெட் அதிகாமனது...
View Articleஎனக்காக ரஜினி செய்த உதவி- ஹிரித்திக் ரோஷன் நெகிழ்ச்சி
இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தென்னிந்திய மட்டுமின்றி வட இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம்.அதுமட்டுமின்றி வட இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினியை எப்போதும் புகழ்ந்து தான்...
View Articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமீதா நேரில் நிவாரண உதவி
திருவொற்றியூர் சடையங்குப்பம், பாட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகை நமீதா பாய், போர்வை, கம்பளி உள்ளிட்ட நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். பின்னர்...
View Articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட சென்னையில் இசைநிகழ்ச்சி...
சென்னையை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களையும் சின்னாபின்னப்படுத்தியது. வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள முதல்கட்டநிதி நீங்கலாக நடிகர், நடிகைகள் மற்றும்...
View Articleவறுத்தெடுத்த கரப்பான் பூச்சியை ருசித்து சாப்பிட்டேன்: கோஹ்லி ருசிகர தகவல்
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கரப்பான் பூச்சியை சாப்பிட்டது பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். டெஸ்ட் அணித்தலைவராக கலக்கும் கோஹ்லி இலங்கை, தென் ஆப்பிரிக்கா என்று 2 அடுத்தடுத்த டெஸ்ட் தொடரை...
View Articleலார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் மேத்யூஸ் (வீடியோ இணைப்பு)
லார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் 9வது இடம்பிடித்துள்ளார். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் இந்த வருடத்தின் சிறந்த 20 கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக கருத்து...
View Articleதுடுப்பாட்ட செய்தி ஐபிஎல்-2016 வரைவு பட்டியலில் டோனி, அஸ்வின், ரெய்னா
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த அணிகளுக்கு பதிலாக புதிய அணிகளாக புனே, ராஜ்கோட் தெரிவு செய்யப்பட்டுள்ளன....
View Articleகாதலியை ஒதுக்கித் தள்ளிய ரொனால்டோ
போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் ரொனால்டோ தனது முன்னாள் காதலி இரினா ஷக்கை முழுவதும் மறக்க நினைக்கிறார். ரொனால்டோவும், இரினா ஷக்கும் நீண்ட காலமாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இந்த...
View Articleகளைகட்டிய திருமண விழா: காதலியை கரம்பிடித்தார் ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடந்தது. வரவேற்பு...
View Articleடெஸ்ட் போட்டிகளில் வானவேடிக்கை: ஹேராத் பந்தை சிக்சர் விளாசி புதிய சாதனை...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்றது....
View Articleஇமாலய இலக்கை எட்ட முடியாமல் சுருண்ட இலங்கை: முதல் டெஸ்டில் நியூசிலாந்து அபார...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும்...
View Articleவேலை நிறுத்தத்தை கைவிட்டது புகையிரத ஊழியர் சங்கம்
நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்த புகையிரத ஊழியர் சங்கம் தனது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
View Articleமுதல் டெஸ்டில் இலங்கை தோற்க காரணம் என்ன? மேத்யூஸ் விளக்கம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார். நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில்...
View Articleபக்கத்து வீட்டு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி சாவு
மேற்கு வங்காளத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பர்த்வான் நகரில் உள்ள ஷாகாரிபுகுர் பகுதியில் வசித்து...
View Articleபெட்ரோல், டீசல் விலை தலா 50 காசுகள் குறைப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து...
View Articleஇன்னும் 85 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் 8 டிகிரி அதிகரிக்கும்: கோடிக்கணக்கான...
பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அழிந்து வரும் காடுகளாலும் வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் புகையிலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையாலும் அதிக அளவு மாசு ஏற்படுகிறது....
View Articleகிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், (வயது 48), கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 2–வது மகள்...
View Article