போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் ரொனால்டோ தனது முன்னாள் காதலி இரினா ஷக்கை முழுவதும் மறக்க நினைக்கிறார். ரொனால்டோவும், இரினா ஷக்கும் நீண்ட காலமாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் திடீரென்று பிரிந்து விட்டனர்.
↧