இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து 122 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 2வது
↧