பெரு நாட்டைச் சேர்ந்த ஒட்டோ என்ற நான்கு வயது புல் டாக், இந்நாட்டின் தலைநகரான லிமாவின் முப்பது பேரின் கால்களுக்கிடையே ஸ்கேட்டிங் செய்தவாறு புகுந்துவந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் இந்த சாதனையைப் படைத்த ஒட்டோவின் ஸ்கேட்டிங் வீடியோ
↧