ஆஸ்திரேலியாவில் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நோ ஷேவ் நவம்பர்’ (மொவம்பர்) என்ற விழிப்புணர்வு பிரபலமடைந்து தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆண்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
↧