அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்ட் நகரில் மொபைல்களுக்கான புதிய சாப்ட்வேர் தயாரிப்பு மற்றும் தொலைதொடர்பு துறை நிறுவனமாக ஐவிகார்ப் இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் தற்போது பாக்ஸ்(Phox) என்கிற சேவையை தொடங்கியுள்ளது. இதன்படி, தனிப்பட்ட மொபைல் எண்களை தெரியாத நபர்களிடம் பகிர மனமில்லாதவர்கள்,
↧