இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் குப்தில், மெக்கல்லம் அதிரடியால்
↧