இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காமின் மகன் தனது தந்தையை கிண்டல் செய்து வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. பெக்காம், விக்டோரியாவை கடந்த 1999ம் ஆண்டு காதலித்து மணந்தார். இவருக்கு 3 மகன், 1 மகள் என மொத்தம்
↧