Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்

$
0
0
சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. விமானங்கள் ஞாயிறு வரையில் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. இதனால், போக்குவரத்து சீரடையத் தொடங்கி உள்ளது. மழை குறைந்ததையடுத்து சென்னை

Viewing all articles
Browse latest Browse all 1703