விவசாயத்தில் உள்ள ஈடுபாடு படிப்படியாக குறைந்து விவசாயக் குடும்பங்கள் நகரத்திற்கு குடிபெயர்வது அதிகரித்துள்ள நிலையில், மேகாலயாவில் நிலக்கரி தொழிலாளர்கள் மஞ்சள் விவசாயத்திற்கு மாறியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மேகாலயா மாநிலத்தில் தாதுவளம் மிக்க ஜெயின்டியா மலைப் பிராந்தியத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கவும்,
↧