Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீன வாலிபர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை நிறைவேற்றும் வகையில் பொம்மையை மணம் முடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஜமான பெண்ணை திருமணம் செய்துகொண்டால், தமது இறப்பிற்கு பின்னால் அந்த பெண்ணிற்கு அது பெரும் சோகத்தை தரலாம் என அந்த வாலிபர் கருதியுள்ளார். நிஜத்தில் திருமணம் நடைபெறுவது போலவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அந்த வாலிபர், சீனாவின் பாரம்பரிய முறைப்படியே திருமணமும் செய்து கொண்டுள்ளார். ஆனால் இதுவரை அந்த வாலிபர் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களுக்கு பலர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது திருமண அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் விளம்பர யுத்தி எனவும், மக்களை கவர நடத்தப்படும் புதுமையான விளம்பரம் எனவும் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையிலேயே அந்த வாலிபருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் தமது கடைசி ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளதாகவும் சீனா ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

$
0
0
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீன வாலிபர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை நிறைவேற்றும் வகையில் பொம்மையை மணம் முடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஜமான பெண்ணை திருமணம் செய்துகொண்டால், தமது இறப்பிற்கு பின்னால் அந்த பெண்ணிற்கு அது பெரும் சோகத்தை

Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்