Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

சிம்புவிற்கு அடித்த யோகம்?

$
0
0

சிம்பு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவர் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு ஜோடி என கூறப்படுகின்றது.இதனால், தமிழ் சினிமாவின் 3 முன்னணி ஹீரோயின்களுடன் சிம்புவுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்