Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

கேரளாவில் எந்திரன் சாதனையை முறியடித்த தெறி வசூல்- ஆனால், இரண்டாம் இடம் தான்?

$
0
0

12957632_588810001269943_3204611991552642481_o (1)தெறி படம் கேரளாவில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய்யின் ரசிகர்கள் பலம் கேரளாவில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இந்நிலையில் இப்படம் 3 வார இறுதியில் தற்போது எந்திரன் வசூலை முறியடித்துள்ளதாம்.

இதுநாள் வரை தெறி ரூ 15 கோடி வசூல் செய்துள்ளது.ஆனால், முதல் இடத்தில் ரூ 20 கோடியுடன் ஐ உள்ளது, ஐ படத்தின் வசூலையும் தெறி முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்