Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

48 மணி நேரத்தில் வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனை நிகழ்த்திய கபாலி

$
0
0

கபாலி படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் டீசர் மே 1ம் தேதி வெளிவந்தது.இந்த டீசரை ஒரே நாளில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

இந்நிலையில் 2 நாள் முடிவில் இந்த டீசரை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.2.88 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது, இன்னும் 2, 3 நாட்களில் இதுவரை வந்த அனைத்து டீசர்களின் ஹிட்ஸ் சாதனையையும் கபாலி முறியடித்துவிடும்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்