Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

அஜித், விஜய், விக்ரமை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படைத்த சாதனை

$
0
0

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார். இவரின் ரஜினி முருகன் படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் தற்போது யு-டியூபிலும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறார்.

இதில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் படத்தின் பாடல்கள், டீசர் தான் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது. இதற்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் நன்றி தெரிவித்தனர்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்