Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

அஜித்திற்கு சிபாரிசு செய்த சூப்பர் ஸ்டார்

$
0
0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். இதற்கு சான்றாக சில வருடங்களுக்கு முன் அஜித் கூறிய கருத்திற்கு எழுந்து நின்று கைத்தட்டியவர்.இந்நிலையில் அஜித் , பில்லா படத்தை ரீமேக் செய்ய அனுமதி கேட்டப்போது ரஜினி உடனே சம்மதித்தார்.

பி.வாசு இயக்கத்தில் கன்னட சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சிவலிங்கா.இப்படத்தை ரஜினியை வைத்து ரீமேக் செய்ய வாசு, முயற்சிக்க, சூப்பர் ஸ்டார், ‘இதற்கு அஜித் சரியான தேர்வாக இருப்பார், அவரிடம் கேட்டுப்பாருங்கள்’ என்று கூறினாராம்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்