Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

நடிகர் சங்கம் கிரிக்கெட் குறித்து சிம்பு சர்ச்சையான கருத்து- அதிர்ச்சியில் கோலிவுட்

$
0
0

நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிகர் சங்கத்தில் விஷால் தலைமை ஏற்ற பிறகு எந்த ஒரு சங்கம் தொடர்பான செயல்களிலும் ஈடுபடவே இல்லை.மேலும், சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் கூட அவர் கலந்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது ‘நான் நடிகர் சங்கத்திலிருந்து விலகப்போகிறேன்.ஏனெனில் என் கஷ்டமான தருணத்தில் எனக்கு இந்த சங்கம் உதவவில்லை, சிலரை இந்த சங்கம் கோமாளியாக தான் பார்க்கின்றது’ என கோபமாக கூறியுள்ளாராம்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்