Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

விஜய், அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படைத்த சாதனை

$
0
0

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். இந்நிலையில் இவர்கள் டீசர், ட்ரைலர் எந்த வந்தாலோ யு-டியூபில் ஹிட்ஸ், லைக்ஸ் என பட்டையை கிளப்பும்.

அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் 1 கோடி ஹிட்ஸை கடந்த சில நாட்களிலேயே தெறி டீசர் 1 கோடி ஹிட்ஸை தொட்டது. இதற்கு முன் ஐ டீசர், மெர்சலாயிட்டேன் பாடல், மாரி படத்தின் ‘டானு டானு’ பாடலின் ஆடியோ, வீடியோ என இரண்டுமே 1 கோடி ஹிட்ஸை கடந்தது.

தற்போது விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ‘தங்கமே’ பாடலின் வீடியோ 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்