Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

தெறி படத்திற்கு தடை விதிக்க கோரி போலிஸில் புகார்!

$
0
0

இளைய தளபதி விஜய் நடிப்பில் 2000 தியேட்டருக்கு மேல் ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தை கொண்டார ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.என்ன என்று விசாரிக்கையில் கத்தி படம் தாகபூமி குறும்படத்திலிருந்து திருடப்பட்டது, இதற்கு நியாயமான தீர்ப்பு தாகபூமி இயக்குனருக்கு கிடைக்க வேண்டும், இல்லையெனில் விஜய், முருகதாஸ் படங்களை தடை செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்