நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மாணவ, மாணவிகளுக்கு பாராடசூட் பயிற்சி அளித்து வருகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். கடையநல்லூர் அருகே மங்களாபுரம் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டை வாளகத்தில் காலியாக உள்ள நிலத்தில் காவல்துறை மற்றும் மத்திய அரசின் மனிதவள
↧