ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 6 வனச்சரகங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட அட்டக்கல், காடம்பாறை, அட்டக்கட்டி, ஆழியார், அய்யர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
↧