புலி படம் செப்டம்பர் 17ம் தேதி வருவதாக இருந்தது, ஆனால், ஒரு சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோ பாடல் வருவதாக கூறினார்கள். சில பிரச்சனைகளால் இப்பாடல் இன்று மதியம் வந்தது, இருந்தாலும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்
↧