வெற்றிலை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. காரமும், மணமும் கொண்ட இதற்கு மெல்லிலை என்ற பெயர் உண்டு. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றும். சளியை கரைக்க கூடிய தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை போக்கும். உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும். பால் பெருக்கியாக
↧