இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்
↧