மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து நத்தார் புதுவருட பிறப்பினை முன்னிட்டு ஆறு சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார். இன்று ஜனாதிபதியினால் கிறிஸ்மஸ் தினத்தினையொட்டி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் எம்.யு.எச்.அக்பர் மற்றும் சிறைச்சாலை பிரதான
↧