நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம் ஹாமில்டன் மைதானத்தில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹாகில்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7
↧