மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது. மட்டக்களப்பு, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன அரங்கில் இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா நேற்று
↧