உலக பேட்மிண்டன் பெடரேஷன் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளுக்கான விருது எதிர்வரும் 7ம் திகதி டுபாயில் அறிவிக்கப்படுகிறது. சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலில் இந்திய வீராங்கனை
↧