இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) இரண்டாவது தொடரின் லீக் சுற்றின் 48வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ
↧